×

போலியான ஆபாச படங்களுக்கு 10 மடங்கு லைக்குகள்: நடிகை சோனம் கபூர் வருத்தம்

மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி: இன்ஸ்டாகிராமில் என் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டால், அழகான உடையில் இருக்கும் போட்டோக்களை விட 10 மடங்கு லைக்குகள் கிடைக்கிறது. மேற்கத்திய நாடுகளிலுள்ள பிரபலங்கள், அவர்

களின் போட்டோஷாப் செய்யப்பட்ட போட்டோக்களை வெளியிடுகின்றனர். உடனே அந்த போட்டோக்கள் டிரெண்டிங்கில் இருக்கும். அதுபோல், எனது சமூக வலைத்தள பக்கங்களை பின்தொடரும் இளம் ரசிகர்கள் பலர், எனது போட்டோக்களை போட்டோஷாப் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, மற்றவர்களுக்கு கவர்ச்சி தீனி அளித்து வருகின்றனர். இது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம்.

Tags : Sonam Kapoor , For fake porn 10 times Likes: Actress Sonam Kapoor sad
× RELATED நயன்தாரா வேடத்தில் சோனம் கபூர்